மாமியார் அனுமதித்தபின் படம் இயக்கிய டைரக்டர்
விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னை யில் சிறப்பாக நடை பெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர்...
