லஹரி மியூசிக் பட தயாரிப்பில் தடம் பதிக்கிறது
தென்னிந்தியாவின் மிகப்பெரிய,இசை லேபிள் நிறுவனமான லஹரி மியூசிக் (Lahari Music) நிறுவனம்லஹரி பிலிம்ஸ் எல் எல் பி (Lahari Films LL) என்ற பெயரின் கீழ் திரைப்படத் தயாரிப்பில் கால் பதிக்கிறது. இந்நிறுவனம் வீனஸ் ...
