சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது- கெணத்த காணோம் விழாவில் கரு பழனியப்பன் பேச்சு..
சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது, பண்ணாலும் கேட்க மாட்டார்கள் என்று யோகி பாபு நடிக்கும் கெணத்த காணோம் விழாவில் இயக்குனர் கரு பழனியப்பன் கூறினார். ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு...
