பெங்களூர் இன்டர்நேஷ்னல் பிலிம் பெஸ்டிவலுக்கு கட்டில் திரைப்படம் தேர்வு
பெங்களூர் இனோவேட்டிவ் இன்டர்நேஷ்னல் பிலிம் பெஸ்டிவலுக்கு #கட்டில் திரைப்படம் தேர்வு மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து ஆடியோ ரிலீசுக்கு தயாராகி வரும் கட்டில் திரைப்படம் பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கும்...
