கமல்ஹாசன் மூன்று வித தோற்றத்துடன் விக்ரம் பட போஸ்டர்
கமல்ஹாசன் தயாரித்து நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விக்ரம். இப்படத்தின் தொடக்க விழா ஏற்கனவே நடந்தது. அப்போது டைட்டில்டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பிப்படத்தில் கமல்ஹாசனின் மூன்று மாறுபட்ட தோற்றம் கொண்ட...
