ஜல்லிக்கட்டு விளையாட்டோடு பேட்டைக்காளி’ டிரைய்லர்
ஆஹாவின் சிறந்த படைப்பான ’பேட்டைக்காளி’யின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கை யாளர்கள் முன்னிலை யில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரைய்லர் பார்வையாளர் களிடையே...
