6 விருதுகளை அள்ளிய கடைசி எச்சரிக்கை
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை எனும் 23 நிமிட குறும்படத்தை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார். சுகுமார் கணேசன் எழுதி இயக்கியுள்ள படம் கடைசி எச்சரிக்கை. மனிதனின் உணவுப் பழக்கம்,...
