அக்டோபரில் திரையரங்குகளில் வெளியாகும் ‘கடைசீல பிரியாணி’
YNOT ஸ்டுடியோஸின் ஒரு அங்கமான YNOTX, கதையம்சம் திரைப்படங்களை சந்தைப்படுத்தி விநியோகிப்பதில் சிறந்து விளங்குகிறது. ‘கடைசீல பிரியாணி’ எனும் கிரைம்-நகைச்சுவை படத்தை YNOTX பெருமையுடன் வெளியிட உள்ளது. இது குறித்து S.சசிகாந்த் கூறுகையில், “சூப்பர்...
