கபிலன் வைரமுத்து படைப்புகள்: சிறப்பு காணொளி வெளியீடு
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் கவிதை, சிறுகதை, நாவல் என அனைத்துப் படைப்புகளையும் காட்சிப்படுத்தும் சிறப்பு காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. உலகம் யாவையும் என்ற கவிதைத் தொகுதியில் தொடங்கி அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு வரை கபிலன்வைரமுத்துவின்...
