அமைச்ரர் சாமிநாதனுக்கு தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் வாழ்த்து
தேசிய விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜே எஸ் கே.சதீஸ்குமார் ,. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது...
