எனக்கென்று ஒரு வீடு: நடிகர் பிரசாந்த் வாழ்த்து..
எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது’ என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது என்று நடைமுறை சாத்தியமான நிகழ்வை மனம் திறந்து பாராட்டினார் டாப் ஸ்டார் பிரசாந்த். தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக்...
