நகரை விட்டு ஒதுக்கப்படும் மக்கள் வாழ்க்கையை பேசும் ”ஜெயில்” – வசந்த பாலன்
அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற குறிப்பிடத்தகுந்த படங்களை இயக்கிய வசந்தபாலன் தற்போது இயக்கி இருக்கும் புதிய படம் ஜெயில். இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார், அபர்மதி ஹீரோயினாக நடிக்கிறார். இசை அமைப்...
