இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் கிருத்திகா உதயநிதி வெளியிட அரவிந்த்சாமி பெற்றார்
முதலியார் பிரதர்ஸ் பிலிம் (Mudaliar Brother’s Film ) தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமானசோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் வழங்கும், நக்ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன...
