காஃபி படத்தை நேரடியாக ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்
உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக காஃபி திரைப்படத்தை நேரடியாக ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் —– தனது சகோதரனைத் தேடும் ஒரு வலிமையான பெண்ணின் பயணத்தை சித்தரிக்கும் நடிகை இனியாவின் நடிப்பில் உருவான காஃபி திரைப்படத்தை,...
