இளையராஜா இசையில் கார்த்திக் சுப்புராஜின் டோரதி : செப். 5ல் பின்னணி இசை தட்டு வெளியீடு
சிக்ஹயா என்டர்டெய்ன்மெண்ட் (Sikhya Entertainment ) தயாரிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் “டோரதி”. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இளையராஜா உடன் கார்த்திக் சுப்புராஜ் இணையும் முதல் படம் இது...
