சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்வெண்ணிலா கபடி குழு நடிகர் மரணம்: சுசீந்தரன் இரங்கல்Jai ChandranDecember 3, 2022December 3, 2022 by Jai ChandranDecember 3, 2022December 3, 20220419 “வெண்ணிலா கபடி குழு” திரைப்படப் புகழ் நடிகர் “ஹரி வைரவன். இவர் கடந்த சில மாதமாக உடல்நலமில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று ” 03.12.2022 காலை 1ல்.அரணம் அடைந்தார். மதுரை மாவட்டம் கடச்ச...