தேஜா சஜ்ஜாவின் ‘ஹனு-மேன்’ பட டீசர் வெளியீடு
இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தில் டீசர் வெளியிடப்பட் டிருக்கிறது. ‘ஜோம்பி ரெட்டி’ எனும் திரைப் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த்...
