எனிமி (பட விமர்சனம்)
படம்: எனிமி நடிப்பு: விஷால்,ஆர்யா, பிரகாஷ்ராஜ்,கருணாகரன், தம்பி ராமையா,மிர்னாளினி, மாளவிகா தயாரிப்பு:எஸ்.வினோத்குமார் இசை:தமன்.எஸ். பின்னணி இசை: சாம் சி.எஸ். ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர் இயக்கம்: ஆனந்த் சங்கர் ரிடையர்டு போலீஸ் அதிகாரி மகன் ராஜீவ் (ஆர்யா)...
