துல்கரின் கிங் ஆஃப் கோதா பட டீஸர் வெளியானது
ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios) மற்றும் வேபரர் பிலிம்ஸ் ,(Wayfarer Films) இணைந்து வழங்கும், மெகா ஸ்டார் துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் பரபரக்க வைக்கும், அட்டகாசமான டீசர் வெளியானது...
