ரஜினியின் தலைவர் 173 படத்திலிருந்து விலகியது ஏன்? சுந்தர் சி விளக்கம்..
உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் சுந்தர்.சி டைரக்ட் செய்வதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியான ஒரு சில தினங்களிலேயே ரஜினி படத்திலிருந்து விலகுவதாக...
