“அந்த 7 நாட்கள்” டைட்டிலில் புதிய படம்: பாக்யராஜ் உதவியாளர் இயக்குகிறார்
சென்னையில் மிகப் பிரமாண்டமாக டிஜிட்டல் ஸ்டுடியோ நடத்தி வரும் நிறுவனம் பெஸ்ட் காஸ்ட். இந்நிறுவனம் தற்போது திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் தலைவர் முரளி கபீர் தாஸ் தயாரிக்கும் முதல் படம் “அந்த 7...
