துருவா நடிப்பில் ஆக்ஷன் – எமோஷனுடன் ” மார்ட்டின்” – அர்ஜூன் பேச்சு
வாசவி எண்டர்பிரைசஸ் (Vasavi Enterprises) சார்பில் தயாரிப்பா ளர்கள் உதய் கே மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார்...
