துருவாவின் “மார்டின்” பட முதல் சிங்கிள் “ஜீவன் நீயே” ரிலீஸ்
அர்ஜுன் கதை எழுத துருவா சார்ஜா6 நடித்துள்ள படம்.மார்டின் . இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. “ஜீவன் நீயே”, எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம்...
