திகிலும் புதிரும் நிறைந்த புதியதொடர் மந்திர புன்னகை
தமிழில் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனல் என்ற பெயரைப் பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், அதன் புத்தம் புதிய புனைவு நெடுந்தொடர் மந்திர புன்னகை நிகழ்ச்சிக்கான முதல் புரோமோவை அறிமுகம் செய்திருக்கிறது. திகிலும், புதிரும் கலந்த மந்திரப்...
