மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து !
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் வாழ்த்து ! தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பெருவெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அதன்...
