சீன லைட்டர்களுக்கு தடை விதியுங்கள்- மக்கள் நீதி மய்யம்
சீன லைட்டர்களுக்கு தடை விதித்து தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்! என. மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கை: ‘‘மேக் இன் இந்தியா” திட்டத்தின்...
