விவேக் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், ரஜினி நடசத்திரங்கள் இரங்கல்..
நடிகர் விவேக் இன்று காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சின்னகலைவாணர் என்றழைக்கப்பட்ட நடிகர் விவேக். நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில்...
