“கடாவர்” பட வெற்றிக்குப் பிறகு தமிழில் பிஸியான ஹீரோ திரிகுன்..
தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் திரிகுன். இவர் நடிப்பில் சமீபத்தில் கடாவர் திரைப்படம் வெளியானது, மெடிக்கல் க்ரைமை மையப்படுத்தி நடக்கும் கொலைகளும், குற்றங்களும் அதைசுற்றி நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக...
