ப்ளாக் பாந்தர்- வகாண்டா ஃபார்எவர்’ புதிய போஸ்டர் மற்றும் ட்ரைய்லர்
*‘ப்ளாக் பாந்தர்- வகாண்டா ஃபார்எவர்’ படத்திற்காக மார்வெல் ஸ்டுடியோஸ் புதிய போஸ்டர் மற்றும் ட்ரைய்லரை வெளியிட்டுள்ளது!* ரையான் கூக்லர் இயக்கத்தில், கெவின் ஃபைகீ மற்றும் நேட் மூர் தயாரிப்பில், மார்வெல் ஸ்டுடியோஸ் வழங்கும் “ப்ளாக்...
