“பிரம்மாஸ்திரா” டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியீடு
ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியாவின் பிரமாண்ட திரைப்படம் “பிரம்மாஸ்திரா” டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது ! பிரம்மாஸ்திரா பாகம் ஒன்றினை திரையில் காண இன்னும் 100 நாட்கள் உள்ளன: திரையரங்குகளில் ரசிகர்களை...
