வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது
உலக அளவில் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் இன்று நடைபெற்றது. 94வது ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும்...
