ரிஷப் – நித்யாவுக்கு சிறந்த நடிகர் – நடிகைக்கான தேசிய விருது
70வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (ஆக16) அறிவிக்கப்பட்டன. இதில் 2022ஆம் ஆண்டுக்கான படங்களுக் கான விருது அறிவிக்கப்பட்டது. குறும்படங்கள், ஆவணப்பட படங்கள் , முழு நீள படங்களுக்கும் இந்த நிகழ்வில் விருதுகள் அறிவிக்கப்பட்டன....
