ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒபிலிக்ஸ் (ஆங்கில பட விமர்சனம்)
சீனாவை ஆண்டு வரும் பேரரசியை சிற்றரசர்கள் இணைந்து வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற திட்டமிடுகின்றனர். துணையாக ஜூலியஸ் சீஸரை அழைக்கின்றனர். சீஸரும் சிற்றரசர்களுக்கு ஆதரவாக படைகளுடன் சீனா வருகிறார். இதற்கிடையில் சிற்றரசர்களின் தாக்குதலிலிருந்து தப்பிச் செல்லும்...
