மிதுன் இயக்கி நடிக்கும் அரிக்கொம்பன் பட இசை- ட்ரெய்லர் வெளியீடு: திரையுலகினர் வாழ்த்து..
காடுகளையும் யானைகளின் வாழ்வியலையும் பேசும் ‘அரிக்கொம்பன்’ – டிசம்பர் 11-ல் திரையரங்குகளில் வெளியாகிறது..மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் இசை வெளியீட்டு விழா நடந்தது படக்குழுவினருக்குத் திரையுலகினர் பாராட்டு!* மேஜிக் பிக்சர்ஸ் சார்பில்...
