ஆஸ்கர் கதவை தட்டப்போகும் ரஹ்மானின் “இரவின் நிழல்” திரையுலகினர் வாழ்த்து
இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் புதிய படம் இரவின் நிழல் . ஒரேஷாட்டில் முழுபடமும் உருவாகியிருக்கிறது. இதில் 350 பேர் பணியாற்றி உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் இப்படத்தின்...
