அங்கமுத்து சண்முகம் இறுதி ஊர்வலம்: நாளை படப்பிடிப்புக்கள் ரத்து
திரைப்பட ஆர்ட் டைரக்டர் அம்ங்கமுத்து சண்முகம் இன்று மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலம் நாளை சென்னையில் நடக்கிறது. இதையொட்டி படப்பிடிப்புக்கள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்...
