“அமரம் ” பட இசை – டிரெய்லர் வெளியீட்டு விழா..
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” அமரன் “. மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில்...
