வலிமை அஜித்தின் இந்திய அளவில் பிரமாண்ட ரிலீஸ்
“வலிமை” திரைப்படம் அஜித்தின் இந்திய அளவிலான, பிரமாண்ட வெளியீடுகளின் துவக்கமாக இருக்கும் – தயாரிப்பாளர் போனிகபூர் ! உலகம் முழுவதிலுமான கடுமையான லாக்டவுன் மற்றும் தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’...
