‘என்ன விலை’யில் என்ன வேடம் : நடிகை விஜயலட்சுமி வீரமணி பதில்..
*“உணர்வுகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற வளர்ந்து வரும் கலைஞருக்கு கிடைத்த வரம்”… ‘என்ன விலை’ திரைப்படம் குறித்து நடிகை விஜயலட்சுமி வீரமணி!* தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் துணை மற்றும்...
