கதை கேட்டு படம் பண்ணுவதில்லை – யோகிபாபு ஓபன் டாக்
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, லீட் ரோலில் நடித்தி ருக்கும் படம் “லக்கிமேன்” இப்படம் செப்டம்பர்1 அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் பத்திரிக் கையாளர் மீடியா நிருபர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) சென்னையில் நடைபெற்றது....
