நடிகர் தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார்.
தயாரிப்பாளர்-இயக்குநர்-இசையமைப்பாளர் மற்றும் நடிகர் தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று (மார்ச் 11) பெங்களூரிலேயே நடைபெறவுள்ளன. இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன்,...
