மனிதநேய விருது பெற்ற சௌந்தரராஜா
நடிகர் சௌந்தரராஜா விற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது 2022 மலேசியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. டேக்கேர் இன்டர்நேஷனல் ஃப்வுண்டேஷன் (Take Care International Foundation ) என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும்...
