முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் செந்தில் வாழ்த்து..
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்க முதல்வராக பதவி ஏற்றிரூக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நகைச்சுவை நடிகர் செந்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது: இன்று தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கும் உயர்திரு.மு.க.ஸ்டாலின்...
