தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்க முதல்வராக பதவி ஏற்றிரூக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நகைச்சுவை நடிகர் செந்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
இன்று தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கும் உயர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பணி சிறக்கட்டும். தமிழகம் முன்னேறட்டும
இவ்வாறு நடிகர் செந்தில். கூறி உள்ளார்.