கொரோனா பாதிப்பால் நடிகர் பாண்டு காலமானார்.. நடிகர் சங்கம் இரங்கல் !
பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிப்பின் மூலம ரசிகர்கள் கவர்ந்தவர் நடிகர் பாண்டு.-குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். கொவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்...
