ரசிகர்களிடம் கார்த்தி கேட்ட பிறந்த நாள் பரிசு
பிரபல நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்தநாள். கொரோனா காலகட்டத்தில் ரசிகர்கள் தனக்கு இப்படியொரு பிறந்தநாள் பரிசு தரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுபற்றி கார்த்தி கூறியதாவது: அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா...
