சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்திருக்குறள் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..Jai ChandranJune 30, 2026 by Jai ChandranJune 30, 2026048 ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது! ஆங்கில மொழியில் ” Once Upon a Time in Hindustan ” என்ற பெயரில் தயாராகிறது...