சிவராஜ்குமாரின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம்
கர்நாடக திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி சிவராஜ்குமார் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின் 131வது படம் இனிதே துவங்க வுள்ளது. சமீபத்தில், சிவண்ணா வின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு...
