’சாதாரணமாக போட வேண்டாம் எடை. வேதனைக்கெல்லாம் காலம் கூறும் விடை’ அரசுக்கு இயக்குனர் டி.ராஜேந்தர் சரமாரி கேள்வி..
தியேட்டர்களில் டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்தி ருக்கிறது. மாநில அரசு வரி எதற்கு இன்னொரு வரி போட்டிருக்கிறது என இயக்குனர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பி உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ...
