கொரோனாவுக்கு மூலிகை கஷாயம்.. சூரி வெளியிட்ட தகவல்..
கொரோனாவால் பாதிப்பு மூலிகை கஷாயம் சூரி தகவல் வெளியிட்டார். அவர் அறிக்கையில் கூறியிருப்ப தாவது: அனைவருக்கும் வணக்கம். எல்லாரையும் ஆறு மாசமா முடக்கி போட்டுறுச்சி இந்த பாழாப்போன கொரோனா. ரத்த சொந்தம், நெருங்கிய நண்பர்கள்...
